அ , ஆ , இ | a,aa,i,ee naankeluththu

Tamil Christian Song

அ , ஆ , இ , ஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து 1. அ ‘ னா குறிப்பது அன்பு அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு ஆவன்னா குறிப்பது ஆத்மா ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு 2. இ ‘ னா குறிப்பது இரக்கம் – மகா இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு ‘ ஈ ‘ யன்னா குறிப்பது ஈகை – தேவ ஈகையின் முடிவே சிலுவை --a,aa,i,ee naankeluththu--
Tamil