ஆபிரகாமை | Aabiragamai Aasirvathitha

Tamil Christian Song

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. செல்வி மணமகள் – XXXXXம் செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ… என்றும் ஆசி பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி இணைந்து வாழவே! 2. கல்லின் மனைபோல கணவனும் இல்லின் விளக்கென காகையும் – ஆ… என்றும் ஆசி பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி நல்வாழ்வு வாழவே! --Aabiragamai Aasirvathitha--
Tamil