ஆராரோ பாடுங்கள் | aaraaro paadungal

Tamil Christian Song

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2 அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு 2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே --aaraaro paadungal akilamengum koorungal--
Tamil