ஆராதனை ஆராதனை துதி | aaraathanai aaraathanai thuth

Tamil Christian Song

ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனை - (2) காலையிலும் மாலையிலும் ஆராதனை அப்பாவுக்கே - (2) 1. தூய ஆவியே உமக்கு ஆராதனை துணையாளரே உமக்கு ஆராதனை - (2) வான பிதாவே உமக்கு ஆராதனை வழிகாட்டியே உமக்கு ஆராதனை - (2) 2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை - (2) மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை மேசியாவே உமக்கு ஆராதனை - (2) --aaraathanai aaraathanai thuthi--
Tamil