ஆராதனை தேவனே | Aarathanai Devane

Tamil Christian Song

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே ஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை நித்தமும் காக்கும் தேவனே சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை --- ஆராதனை உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே ஆராதனை ஆராதனை --- ஆராதனை மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே ஆராதனை ஆராதனை --- ஆராதனை புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை பூரணமான தேவனே பூலோக ராஜனே ஆராதனை ஆராதனை --- ஆராதனை --Aarathanai Devane Aarathanai Yesuve--
Tamil