ஆராதிப்பேன் ஆராதிப்பேன் | Aarathipen Naan

Tamil Christian Song

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2) பரிசுத்த கரங்களை உயர்த்தி புதிய பாடல் பாடி ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன் வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன் தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன் வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன் ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன் சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன் --Aarathipen Naan Aarathipen--
Tamil