நான் திறக்கும் | Aasaigal Neer Parkkireer

Tamil Christian Song

நான் திறக்கும் கதவுகள் எல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும் தேவன் நீர் நகைக்கிறீர் நான் நினைக்கும் வழிகளையெல்லாம் சில நேரம் அடைக்கிறீர் கண்ணீரால் புலம்பினாலும் என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம் மூடன் நான் கற்றுக்கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் அடைத்ததின் காரணம் இன்று நான் கற்று கொண்டேன் வேண்டுவதைப்பார்க்கிலும் அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் முற்றும் அறிந்த போதிலும் அல்லையில் என்னை வைக்கிறீர் ஆசைகள் நீர் பார்க்கிறீர் ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர் மூடன் என்ற போதிலும் அல்லையில் என்னை வைக்க
Giftson Durai
Tamil
19 views