ஆத்துமாவே நன்றி | aaththumaavae nanti

Tamil Christian Song

ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே 1. குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே --- கர்த்தர் 2. கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டினாரே வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்கினாரே --- கர்த்தர் 3. இளமை கழுகை போல புதிதாக்கி மகிழ்கின்றார் – நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை – நாம் --- கர்த்தர் 4. கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்தார் ஜனங்கள் காணச் செய்தார் எப்போதும் கடிந்து கொள்ளார் குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை மன்னித்து மறந்தாரே தகப்பன் தன் பிள்
Tamil
1 views