அடிமை நான் | Adimai Naan Andavare

Tamil Christian Song

அடிமை நான் ஆண்டவரே – என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே தெய்வமே தெய்வமே அடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில் எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் – நான் உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் – இனி வெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல – என்னில் இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் – உம் இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக – ஐயா கசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர் --Adimai Naan Andavare--
Tamil