அஞ்சாதே இயேசு | anjaathae Yesu

Tamil Christian Song

அஞ்சாதே இயேசு ரட்சகர் ஆத்துமத்துயர் நீக்க வல்லவர் அனுபல்லவி வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ் ரணங்கள் 1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில் திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ் 2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள் வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின் துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ் 3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின் வாய்ப்புடன் மனம் மகிழும் போலே மானுவேலுனைத் தழுவலாலே.- அஞ் 4.தொண்ணூற் றொன்பது நீதியரிலுந் துயரடை பாவி யொருவன் மீதினில் எண்ணருந் தூதர் மகிழ்வத
Tamil