அண்ணாச்சி | Annachi Annachi

Tamil Christian Song

அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நிலை சபையில புதுசு புதுசா போதனை - அத நெனச்சு பாத்தா ரொம்ப வேதனை - இத என்னன்னு கேட்க யாருமில்லை - இந்த தப்ப சுட்டிகாட்டுனா பெருந்தொல்லை வீட்டுல வம்பு தும்பு நடந்தா - அத சபையில நியாயம் கேட்க வரலாம் - ஆனா சபையிலயே சண்ட நடந்தா - அந்த சங்கடத்த எங்க போயி சொல்லலாம்? சபைக்குள்ள ஜாதி வந்திருச்சு கல்லறை வரைக்கும் அது வந்து நின்னுருச்சு அதுதான் யூதன் என்றும் இல்லையே கிரேக்கன் என்றும் இல்லையே ஆண்டவர் பாக்கல ஜாதிய ஏன்யா கெடுக்குற நீதிய இங்க மகிமையை பெறுவது யாரோ - உங்க சபையின்
Tamil