அன்பே பெரியது | anpae periyathu

Tamil Christian Song

அன்பே பெரியது அன்பே சிறந்தது அன்பே யாவிலும் பெரியது (2) சரணங்கள் 1. பாவத்திலிருந்து நம்மை மீட்டிட பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (2) இந்த அன்பு பெரியது இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது 2. சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான் அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (2) இந்த அன்பு பெரியது இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது 3. ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே மறக்காமல் கூறிடு பாரெங்கிலும் (2) இந்த அன்பு பெரியது இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது --anpae periyathu anpae siranthathu--
Tamil