அப்பா ஆல்ஃபா | appaa alpaa omekaa

Tamil Christian Song

அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே – 2 அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 1.பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே – 2 புகழ் உமக்கே – 4 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே – 2 அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 2.மறுபடி பிறக்கச் செய்தீரே கிருபையால் இரட்சித்தீரே – 2 புகழ் உமக்கே – 4 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே – 2 அப்பா ஆல்ஃபா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் – 2 3.உம் அன்பை ஊற்றினீர் என்னில் உன்னத அபிஷேகத்தாலே – 2 புகழ் உமக்கே – 4 தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திர
Tamil
1 views