அசைக்கப்படுவதில்லை | Asaikkapaduvathillaiyae

Tamil Christian Song

அசைக்கப்படுவதில்லை - நான் அசைக்கப்படுவதில்லை கர்த்தரை என் முன்பாக வைத்துவிட்டேன் நான் அசைக்கப்படுவதில்லை 1. ஜீவனுள்ள தேவனை பற்றிக்கொண்டேன் கறை திரை ஒன்றும் நெருங்காது இரட்சகரை என்னோடு அணைத்துக்கொண்டேன் சாத்தானின் சேனை என்னை அணுகாது 2. தேவ தூதர் சேனைகள் என்னோடு செல்லுகின்ற இடமெல்லாம் சூழ்ந்திடுவார் பாதங்கள் கல்லின் மேலே இடறாமல் கரங்களில் ஏந்தி என்னை நடத்திடுவார் 3. இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் வாக்குத்தத்த வசனங்கள் பெற்றுக்கொண்டேன் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் --Asaikkapaduvathillaiyae Naanum--
Tamil
18 views