அசைவாடும் | asaivaadum aaviyaanavar

Tamil Christian Song

அசைவாடும் ஆவியானவர் எனக்குள்ளே அசைவாடிடும் அனலாக்கும் ஆவியானவர் என்னையும் அனலாக்கிடும் உலர்ந்து போன என் எலும்புகள் உயிர் பெற்று எழும்பட்டும்-2 ஆவியே ஆவியே அசைவாடும் பரிசுத்த ஆவியே ஆவியே ஆவியே அனலாக்கும் பரிசுத்த ஆவியே 1.ஆட்கொள்ளும் ஆவியானவர் எனக்குள்ளே அசைவாடிடும் அபிஷேக ஆவியானவர் என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து 2.மகிமையின் ஆவியானவர் எனக்குள்ளே அசைவாடிடும் தேற்றிடும் ஆவியானவர் என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து --asaivaadum aaviyaanavar--
Tamil