அதிகாலையில் | Athikalayil Um kirubaiyai

Tamil Christian Song

அதிகாலையில் உம் கிருபையைக் கேட்கப்பண்ணும் நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும் ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன் உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன் இயேசய்யா நீரே என் தேவன் இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன் 1. கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன் (ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கிறேன் உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன் உம் குரல் கேளாமல் துவண்டு போவேன் இயேசய்யா நீரே என் தேவன் இயேசய்யா உம்மை நம்பியுள்ளேன் 2. பூர்வ நாட்களை நினைத்து பார்க்கின்றேன் (உம்) செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன் உம் கிருபையை நினைத்து பூரிக்கின்றேன் (துதிகின்றேன்) உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன் இயேசய்யா நீரே என் தே
Tamil
16 views