அதிசய இயேசுவை | Athisaya Yesuvai

Tamil Christian Song

அதிசய இயேசுவை போற்றிடுவோம் அனுதினம் அவரன்பை கூறிடுவோம் ஆனந்தமே பேரானந்தமே அதிசயமே அவர் செயல்களே 1. கானாவில் கனிரசம் தந்தவராம் காற்றையும் கடலையும் அதட்டினோராம் – ஆனந்தமே 2. நோய்களை தீர்ந்திட்ட நல்லவராம் பேய்களை விரட்டிட்ட வல்லவராம் – ஆனந்தமே --Athisaya Yesuvai Potriduvom--
Tamil