இதயத்தின் காயத்தை | En Idhayathin Kayathai

Tamil Christian Song

இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசையா -2 கரை கானா படகைபோல தடுமாறும் வாழ்கையையா -2 யோவானை போல உம் மார்பிலே இளைப்பாற வேண்டுமையா -2 பெலவீனமான என்னையும் உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2 காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே -2 --En Idhayathin Kayathai--
Tamil