இடுக்கமான வாசல் | Idukamana Vasal

Tamil Christian Song

இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம் வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது பரலோகம் செல்லும் பாதை குறுகலானது - சிலுவை நாம் காணும் இந்த உலகம் ஒருநாள் மறைந்திடும் புது வானம் பூமி நோக்கி பயணம் செய்கின்றோம் இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் சிலகாலம் தான் நீடிக்கும் இணையில்லாத மகிமை இனிமேல் நமக்குண்டு --Idukamana Vasal--
S J Berchmans
Tamil