இடம் கொள்ளாமல் | illaamal seyvaen entu

Tamil Christian Song

இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் 1. கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் 2. மேன்மைய
Paul Dhinakaran
Tamil
17 views