இங்க அங்க | Inga Anga Paakaatha

Tamil Christian Song

இங்க அங்க பாக்காத நீ அப்செட் ஆகாத போக்கஸ் பண்ணி வா நீ என்கூட இயேசுவை நம்பி பாரு நீ டிஸ்டர்ப் ஆகாத பெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத இயேசுவை பார்த்து கடல் மேல் நடக்க பேதுரு விரும்பினாரு நடக்கும் போது விசுவாசத்த காத்துல பறக்கவிட்டாரு (2) கடலில் மூழ்க துவங்கினார் இயேசுவும் பேதுருவை தூக்கினார் (2) இயேசுவை போக்கஸ் பண்ணி நாமும் முன்னேறி செல்வோம் விசுவாசத்தை விட்டிடாமல் வெற்றி நடைகொள்வோம் (2) --Inga Anga Paakaatha Nee--
Tamil