இணையில்லா நாமம் | innaiyillaa naamam

Tamil Christian Song

இணையில்லா நாமம் இயேசுவின் நாமம் இன்பமே தங்கும் இதயமே பொங்கும் இன்னல்கள் தீரும் என் மனம் மாறும் பாவத்தின் கூரை முறித்திடும் நாமம் பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம் சாபப்பிசாசை ஜெயித்தவர் னாமம் சந்தம் ஓங்கிடும் நாமம் லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம் கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம் ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம் ஜீவனோடெழுந்தவர் நாமம் அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே அணைந்திடா ஒளி திருனாமம் அண்டிடுவோரை அணைத்திடும் நாமம் அன்பின் சொருபி இயேசுவின் நாமம் வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம் வேதனை தாங்கிடும் நாமம் இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும் இன்றும்மை அழைத்திடும் நாமம் அழியாமை ஜீவன் அளித்திடு
Tamil