இந்த உலகத்திலே | intha ulakaththilae

Tamil Christian Song

இந்த உலகத்திலே எனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல் உந்தன் சமுகத்திலே எனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமே எந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமே உந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே --intha ulakaththilae--
Tamil