இந்தியாவில் இயேசு | inthiyaavil Yesu naamam

Tamil Christian Song

இந்தியாவில் இயேசு நாமம் இன்றே கூற வேண்டும் இந்தியரை பரலோகத்தில் பாக்கியவான்களாய் மாற்றும் -2 எலியாக்கள் எழும்ப வேண்டும் எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2 கர்த்தரின் வல்ல நாமம் உயர்த்தியாக வேண்டும் -2 அக்கினி இறங்க வேண்டும் அற்புதம் விளங்க வேண்டும் கர்த்தரே தெய்வம் என்று ஜாதிகள் முழங்க வேண்டும் -2 தேசத்தின் ஜனங்கள் காக்க திறப்பின் வாயில் நிற்க தேவன் தேடும் மனிதன் நாம் தான் இன்றே படைப்போம் -2 --inthiyaavil Yesu naamam--
Tamil
1 views