இசை ஒன்று | isai ontu isaikkinten

Tamil Christian Song

இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren இறைவா எளிய குரல்தனிலே – 2 என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே – 2 1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2 ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2 மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே -2 2. ஏழையின் வியர்வையில் இறைவா உன் சிலுவைத் தியாகம் தொடர்கின்றது -2 சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2 உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம் -2 --isai ontu isaikkinten iraivaa--
Tamil