இஸ்ரவேலே பயப்படாதே | isravaelae payappadaathae

Tamil Christian Song

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் --- வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை --- வழியும் 3. துன்பநேரம் சோர்ந்து விடாதே ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு --- வழியும் 4. தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போது மூழ்கி போக மாட்டாய் --- வழியும் --isravaelae payappadaathae--
Tamil