இதயம் மகிழுதம்மா | ithayam makiluthammaa

Tamil Christian Song

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன் தாய்மையின் நினைவாலே அம்மா தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2 ஈன்ற தாயும் போற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன் அம்மா…! வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2 உண்மை மனதும் உயர்ந்த நெறியும் நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா…! --ithayam makiluthammaa thuyar karaikal maraiyuthammaa--
Tamil