இது தேவனுடைய | ithu thaevanutaiya piramaanam

Tamil Christian Song

இது தேவனுடைய பிரமாணம் உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும் இது தேவனுடைய பிரமாணம் உன்னை ஆச்சரியப்படுத்திவிடும் 1. தள்ளப்பட்ட கல்லே மூலைக்கு தலைக்கல்லாம் தள்ளப்பட்ட நீயும் மூலைக்கு தலைக்கல்லே இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம் இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம் 2. பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்துவிட்டால் இயேசு கிறிஸ்து இரத்தம் உன்னை கழுவி சுத்தமாக்கும் இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம் இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம் 3. எந்த இடம் ஆனாலும் கர்த்தரை நீ உயர்த்தினால் அந்த இடத்தில் வந்து உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார் இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம் இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம் 4. அள்ளி தூவும் விதையை
Tamil
17 views