இதுவல்லவா தியாகம் | ithuvallavaa thiyaakam

Tamil Christian Song

இதுவல்லவா தியாகம் என்ன தியாகம், என், கல்வாரி நாயகா! என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ! 1. விண் தூதர் போற்றிடும் உம் – பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே! மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா! மானிடர் மேல் அன்பினால் 2. ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா! பாவியை மீட்பதற்காய் 3. தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர் தலமோ எங்குமில்லை உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ! முன் பாதை காட்டினீரே 4. தாய் தந்தை வீடும் நாடும் – இன்னும் தனக்குள்ளதெல்லாம் வெறுத்து அனுதினம் குருசை சுமப்பவரல்லோ! அப்போஸ்தலர் என்றீரே 5. பாடுகளல்லோ உம்மை – மகிமையில் பூரணமாய்ச் சேர்த்ததே உம்மோடு
Tamil