உம் அன்பு எத்தனை | um anpu eththanai

Tamil Christian Song

உம் அன்பு எத்தனை பெரிதையா உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா எப்படி நான் மறப்பேன் - (3) உம் அன்பை - (2) 1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் எப்படி நான் மறப்பேன் - (3) உம் அன்பை - (2) உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா 2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் எப்படி நான் மறப்பேன் - (3) உம் அன்பை - (2) உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா 3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே எப்படி நான் மறப்
Tamil