உம்மை அல்லாமல் | Ummai Allaamal

Tamil Christian Song

உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4) என் இயேசையா, அல்லேலூயா (4) 1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2) எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) --- உம்மை 2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2) என் எல்லாமே ஐயா நீர் தானே (2) --- உம்மை 3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2) எந்நாளுமே ஐயா நீர்தானே (2) --- உம்மை --Ummai Allaamal--
Tamil