உம்மை பாடாத | ummai paadaatha

Tamil Christian Song

1. உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமையிழந்ததே பாரில் மகிமையிழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே 2. எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனை போற்றுவேன் - தேவ பரனை போற்றிடுவேன் --- உந்தன் 3. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவை அண்டை நீ வா - அவர் சிலுவை அண்டை நீ வா --- உந்தன் 4. இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை போற்றித் துதித்திடுவோம் - தினம் போற்றித் துதித்திடுவோம் --- உந்தன் --ummai paadaatha naavum--
Freddy Joseph
Tamil