உம்மை உயர்த்தி | Ummai Uyarthi

Tamil Christian Song

உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா உம்மை நோக்கிப் பார்த்து இதயம் துள்ளுதையா 1. கரம்பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறீர் 3. நல்லவரே வல்லவரே காண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரே இனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திருஉணவே வாழ வைக்கும் நல்மருந்தே --Ummai Uyarthi Uyarthi--
Fr S.J.Berchmans
Tamil