உங்க முகத்தைப் | Unga Mugathai

Tamil Christian Song

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா - 2 அல்லேலூயா அல்லேலூயா - 4 1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் - 2 2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் - 2 3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் - 2 4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் உம் கிருபை என்றும் எனக்குப் போதும் - 2 5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் - 2 6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே - 2 --Unga Mugathai Parkanumae Yaesiah--
Tamil
1 views