உயிரோடு எழுந்தவரே | uyirodu elunthavarae

Tamil Christian Song

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா - (4) மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா - (4) --uyirodu elunthavarae--
Tamil