இயேசு கதவை | Idho Vaasarpadiyil Nindru

Tamil Christian Song

{இதோ வாசற்படியில் நின்று இயேசு கதவை தட்டுகின்றார் சத்தம் கேட்டு கதவை திறந்தால் அவர் நமக்குள்ளே பிரவேசிப்பார்} x2 {அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வாழ்வதில் பயனில்லை முழு மனதோடும் முழு பெலத்தோடும் அவரையே சார்ந்துகொள்வோம்} x2 {இந்த உலகத்திற்கு வெளச்சமாய் மாறிடுவோம் மலையின் மேலே உள்ள பட்டணம் போலிருப்போம்} x2 {அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வாழ்வதில் பயனில்லை முழு மனதோடும் முழு பெலத்தோடும் அவரையே சார்ந்துகொள்வோம்} x2 {இந்த உலகத்திலே உபத்திரவம் நமக்கு உண்டு திடன்கொள்ளுங்கள் இயேசு உலகத்தை ஜெயித்துவிட்டார்} x2 {அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வாழ்வதில் பயனில்லை முழு மனதோடும் முழு பெலத்தோடும் அவரையே சார
Tamil
1 views