இயேசு ராஜனே | Yesu raajanae

Tamil Christian Song

இயேசு ராஜனே இயேசு ராஜனே (4) மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் இயேசு ராஜனே இயேசு ராஜனே (4) மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் உம் கிருபை தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது உம்(உங்க) தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் மேலானவர் உண்மையுள்ளவர் ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர் இயேசு ராஜனே இயேசு ராஜனே (4) உங்க கிருபை தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது உங்க தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது --Ye
Fr S J Berchmans
Tamil