இயேசு ராஜனே | Yesu raajanae naesikkiraen

Tamil Christian Song

இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் (4) 1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே சந்தோஷமே, சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன் 2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே ஜீவன் தரும், திருவார்த்தையே உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன் 3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே விடிவெள்ளியே, நட்சத்திரமே உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன் 4. யோனாவிலும் பெரியவரே சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே உம்மைத்தான் நேசிக்கிறேன் --- நேசிக்கிறேன் 5. பாவங்கள் நிவர்த்தி செய்யும் கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே உம்மைத்
Fr S J Berchmans
Tamil