இயேசுவே உம்மை | Yesuve Ummai Paduven

Tamil Christian Song

இயேசுவே உம்மை பாடுவேன் - நான் நேசரே உம்மை போற்றுவேன் உலகத்தில் உதித்த உன்னதரே - உம்மை என்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்த பரனே உம்மைப் பாடுவேன் பாவத்தை வெறுத்து பாவியை அணைத்து பரமனே உம்மை பாடுவேன் பாரினில் வந்து பழி சுமந்தீரே பாவ பலியாய் அடிக்கப் பட்டீரே பரமனே உம்மை பாடுவேன் - நான் என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபா உம்மையே நான் பாடுவேன் சாவினை வென்று சாத்தானை ஜெயித்த யேசுவே உம்மை பாடுவேன் சகலமும் படைத்த சீர் இயேசு நாதா அகிலமும் போற்றும் ஆருயிர் நாதா தேவனே உம்மை பாடுவேன் - நான் என்றும் பாடிடுவேன் 3. தேவகுமாரா தேற்றரவாளனே உம்மையே நான் பாடுவேன் ஆறுதல் தந்து என்னை தேற
Tamil